136 ஆண்­டு­களில் அதி­க­ளவு வெப்பம்

Published By: Robert

25 Mar, 2016 | 09:18 AM
image

அமெ­ரிக்க விண்­வெளி ஆய்வு நிறு­வ­ன­மான நாசாவின் விண்­வெளி ஆய்வு கல்வி நிறு­வனம் கட்டார்ட் இன்ஸ்­டியூட் ஒரு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் கடந்த 136 ஆண்­டு­களை ஒப்­பி­டும்­போது கடந்த மாதம் தான் அதி­க­ளவு வெப்பம் பதி­வா­ன­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.மேலும், கடந்த ஜன­வரி மாதத்தில் வழக்­கத்­தை­விட 1.14 டிகிரி செல்­சியஸ் வெப்பம் கூடு­த­லாக பதி­வா­ன­தா­கவும், அது பெப்­ர­வரி மாதத்தில் 1.35 டிகிரி செல்­சி­ய­ஸ்ஸாக அதி­க­ரித்­த­தா­கவும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அள­வா­னது கடந்த 136 ஆண்­டு­களை ஒப்­பிடும் போது, பெப்­ர­வரி மாதத்தில் பதி­வான அதி­க­ளவு வெப்­ப­நிலை என நாசா தெரி­வித்­துள்­ளது.

அது மனி­தர்­களால் வெளி­யான அசுத்த வாயுக்­களால் பரு­வ­நி­லையில் மாற்றம் ஏற்­பட்டு புவியில் வெப்பம் அதி­க­ரித்­த­தா­கவும், எல் நினோ கார­ண­மாக இந்த பரு­வ­நிலை மாறு­பாடு ஏற்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. 1880ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்­ளிட்­டவை பதிவு செய்­யப்­பட்டு வரு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35