தி.மு.கவுடன் எந்த பிணக்கும் இல்லை.தோழமை கட்சியே ; தொல். திருமாவளவன்.

Published By: Digital Desk 4

27 Nov, 2018 | 01:22 PM
image

தி.மு.கவுடன் எந்த பிணக்கும் இல்லை. சலசலப்பும் இல்லை. தோழமைக் கட்சிகளாகத்தான் இருக்கிறோம் என விடுதலைசச சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் தருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“தி.மு.க கூட்டணியில் தற்போது யார் இருக்கிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது.  தி.மு.கவின் பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து பேசியது யதார்த்தமானது.  தி.மு.கவில் எந்த சலசலப்பும் இல்லை. தி.மு.கவுடன் எந்த பிணக்கும் இல்லை.   மதச் சார்ப்பற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்போம்.  ம.தி.மு.க, முஸ்லீம் கட்சிகள் தி.மு.கவுடன் தோழமைக்கட்சிகளாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17