பீவீசி குழாயில் சிக்கிய முதியவரின் பிறப்புறுப்பு: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Published By: J.G.Stephan

27 Nov, 2018 | 11:21 AM
image

பீவீசி குழாயில் சிக்கிய மலேசியா முதியவரின் பிறப்புறுப்பு , தீயணைப்பு வீரர்களின் உதவியால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மலேசியாவின் பெடலிங் ஜெயா பகுதி தீயணைப்பு வீரர்களுக்கு கடந்த சனிக்கிழமையன்று, அதே பகுதியில் இருக்கும் சுங்காய் ப்ளுவு வைத்தியசாலையிலிருந்து "முக்கிய" மீட்பு நடவடிக்கைகாக அழைப்பு வந்துள்ளது. 

தகவல் பெற்று சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு 60-வயது மலேசிய முதியவரின் பிறப்புறுப்பு பீவீசி குழாயில் சிக்கியதாகவும், குழாய்கள் வெட்டும் கருவியின் உதவியுடன் முதியவரின் தனி உறுப்பினை மீட்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பீவீசி குழாயின் நீளம் 5.1cm  எனவும், ஆரம்பத்தில் தீயனைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்த போதிலும் பின்னர் வெற்றிகரமாக இந்த செயல்பாட்டினை செய்துள்ளனர்.எனினும் மற்ற விவரங்களை மலேசிய தீயணைப்பு துறை வெளியிட மறுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47