முதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்

24 Nov, 2015 | 02:23 PM
image

அவுஸ்­தி­ரே­லியா –- நியூ­ஸி­லாந்து அணிகளுக் கிடை­யி­லான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-­இ­ரவு போட்­டி­யாக எதிர்­வரும் 27ஆம் திகதி பிரிஸ்­பேனில் தொடங்­கு­கி­றது. 

கிரிக்கெட் வர­லாற்றில் இது தான் முதல் பகல்- இரவு டெஸ்­டாகும். இந்த டெஸ்­டுக்கு பிரத்தி­யே­க­மாக இளஞ்­சி­வப்பு நிற (பிங்க்) பந்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.


இதற்கு முன்­னோட்­ட­மாகஇ மேற்கு அவுஸ்­தி­ரே­லியா லெவன்- – நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டையே 2 நாள் பயிற்சி ஆட்டம் பெர்த்தில் பகல் -இர­வாக நடத்­தப்­பட்­டது. இதில் இளஞ் சிவப்பு நிற பந்து வீசப்­பட்­டது. முதல் இன்­னிங்ஸில் மேற்கு அவுஸ்­தி­ரே­லிய லெவன் அணி 345 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்தது. சாம் ஒயிட்மேன் 117 ஓட்­டங்­களைப் பெற்றார்.


தொடர்ந்து விளை­யா­ டிய நியூ­ஸி­லாந்து அணியில் தொடக்க ஆட்­டக்­காரர் குப்டில் அசத்­தினார். இளஞ்­சி­வப்பு நிற பந்­து­களை நொறுக்கி 103 ஓட்­டங்­க ளைப் பெற்ற அவர் பின்­வ­ரிசை வீரர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்­டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளி­யே­றினார்.


நியூஸி. அணி 426 ஓட்டங்கள் குவித்த நிலையில், பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21