"ஜனாதிபதி தந்தை" 41 இடங்களில் துஷ்பிரயோகம் : சபையில் இன்று நடந்த விநோதம்

Published By: Vishnu

23 Nov, 2018 | 07:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

"ஜனாதிபதி தந்தை" 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்த போது அருகில் அமர்ந்திருந்த   துஷார இந்துனில் எம்.பி ஆபாச புத்தகம் ஒன்றினை வாசித்துக்கொண்டுள்ளார் என கூறினார். 

இதன்போது எழுந்து பதில் கூறிய துஷார எம்.பி:- நான் ஆபாச புத்தகம் வாசிக்கவில்லை, சதுரிகா சிறிசேன எழுதிய "ஜனாதிபதி தந்தை " என்ற புத்தகத்தையே வாசித்துக்கொண்டுள்ளேன். எனினும் இதில் சதுரிகா சிறிசேன  ஜனாதிபதியின் பெயரை  41 இடங்களில்  துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதனை தான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இதனையே முஜிபூர் எம்.பி ஆபாசப் புத்தகம் படிப்பதாக கூறுகின்றார் எனக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04