எட்காவுக்கு  எதிராக  இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி 

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 09:00 AM
image

இந்­தி­யா­வுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்கும் எட்கா ஒப்­பந்­தத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று வியா ழக்கிழமை மாபெரும் எதிர்ப்பு பேர­ணி­யொன்றை முன்­னெ­டுக்­க­வி­ருப்­ப­தாக ஐக்­கிய தொழில்சார் நிபு­ணர்கள் ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது.

குறித்த சங்கம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் தேசிய பொரு­ளா­தாரம், அந்­நிய செலா­வணி, மருத்­துவம், மனித உரி­மைகள், சேவைத்­துறை போன்­ற­வற்றை வலுப்­ப­டுத்தும் வகை­யி­லான தேசிய கொள்­கை­யொன்று உரு­வாக்­கப்பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சிய தேவை­யாக உள்­ளது. குறித்த ஒப்­பந்தம் மேற்­கொள்­வது தொடர்­பி­லான அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளையும் விளை­வு­க­ளையும் அரசு எவ்­வாறு முகங்­கொ­டுக்க போகின்­றது என்­பது தொடர்பில் பெரும் கேள்வி நில­வு­கின்­றது.

நாட்டை செயற்றிறன் மிக்க வகையில் மாற்ற வேண்­டிய பொறுப்பு தொழிசார் நிபு­ணர்கள் என்ற வகையில் எமக்கு உள்­ளது. இதனடி­ப்ப­டையில் பொரு­ளா­தா­ரத்­தினை விருத்தி செய்­வ­தற்­கான செயற்­பா­டு­களை தேசிய அர­சாங்கம் எவ்­வ­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது என்­பதை அவ­தா­னித்து கொண்­டி­ருக்­கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38