சபைக்கு டோச் லைட்டுடன் வந்த சிசிர ஜெயக்கொடி எம்.பி. 

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 08:54 AM
image

 

சபைக்கு டோச்­லைட்டை எடுத்­து­வந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி.யான சிசிர ஜெயக்­கொடி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு டோச்லைட் வழங்­கு­வத ற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென சபா­ந­ாயக­ரி­டத்தில் கோரிக்கை விடுத்தார்.

நேற்று புதன்­கி­ழமை மின்­வலு மற்றும் புதிப்­பிக்­க­த்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய அண்­மையில் ஏற்­பட்ட மின்­துண்­டிப்பு அத­னுடன் தொடர்­பு­டைய விட­யங்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்து உரை­யாற்­றினார்.

அவ­ரு­டைய நீண்ட உரை நிறை­வ­டைந்த பின்னர் ஒழுங்­குப்­பி­ரச்­சி­னையை எழுப்­பிய சிசிர ஜெயக்­கொடி எம்.பி. தனது கையில் வைத்­தி­ருந்த டோச் லைட்டை ஒளிரச் செய்தார். அமைச்சர் குறிப்­பிட்­ட­தைப்­போன்று எதிர்­கா­லத்தில் மின்­துண்­டிப்பு இடம்­பெ­றாது என்­பதை உறு­தி­யான கூற்­றாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எதிர்­கா­லத்தில் மின்­துண்­டிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன.

ஆகவே அவரின் கூற்றை ஏற்­றுக்­கொள்­ள ­மு­டி­யாது. எனவே இது­போன்ற டோச் லைட்­டுக்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டு­மென சபா­நா­யக­ரி­டத்தில் கோரிக்கை விடுத்தார்.

அக்கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் மற்றும் சபாநாயகரை நோக்கி டோச் லைட்டை ஒளிரச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46