மஸ்கெலியா கிராம சேவையாளர் காரியாலயத்தை திறக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை

Published By: R. Kalaichelvan

23 Nov, 2018 | 09:47 AM
image

மஸ்கெலியா நகரில் கடந்த பல ஆண்டுகளாக கிராம சேவையாளருக்கு  நிரந்தர காரியாலயம் இல்லாமல் இருந்த நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமும் இன்றுவரை திறந்து வைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நிரந்தர காரியாலயம் இல்லாமையால் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் நிதியிலிருந்தும் மஸ்கெலியா வர்த்தக பிரமுகர்கள் மூலமான நிதியொதுக்கீட்டின் கீழும் அக்கட்டிடத்தை அரசாங்க இடத்தில் கிராம சேவகர் காரியாலயம்,சமுர்த்தி காரியாலயம், பொருளாதார அபிவிருத்தி காரியாலயம் மற்றும் விவசாய அபிவிருத்தி காரியாலயம் கட்டப்பட்டன.எனினும் கட்டிட நிர்மாண பணிகள் முடிவடைந்து ஒரு வருடகாலம் முடிவடைந்த நிலையில் காரியாலயம் பாவனைக்காக திறக்கப்படமையால் மக்கள் பல்வேறு அசௌகரியத்தை முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.இக்கட்டிடம் திறக்காமையால் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி காடாக காட்சி அளிப்பதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை  எடுத்து கட்டிட திறப்பு விழாவை உடன் நடாத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53