"பிரதமர் என எண்ணி கருத்துக்களை வெளியிடுகிறார் ரணில்" 

Published By: Vishnu

22 Nov, 2018 | 12:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2020 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு எவ்வித அரசியல் அதிகாரமும் தற்போது இல்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, ரணில் விக்ரமசிங்க தான் தான் இன்னும் பிரதமர் என்ற நினைவில் கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரும் வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். 

இன்று  06 மாகாண சபைகள்  பதவி  காலம் இழந்து  மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படுகின்றது.  இதற்கு  ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே பொறுப்பு கூற வேண்டும். 

இந்த மூன்று தரப்பினரும் அடுத்த முறை அரசியலுக்குள் பிரவேசிப்பது சந்தேகத்திற்குரிய விடயம். ஆகவே அடுத்த வருடம் முதற்காலாண்டில்  மாகாண சபை தேர்தல்கள்  நடத்துவதே கட்டாயமானதாகும் எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32