'அம்மா நான் விடுதலையாகி விட்டேன்'; லஹிரு மதுசங்க 

Published By: Vishnu

22 Nov, 2018 | 12:00 PM
image

மாலைதீவு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க தனது தாயுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த உரையாடலின் போது அவர், 'அம்மா நான் விடுதலையாகி விட்டேன்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மாலைதீவுக்கு சென்றிருந்த நிலையில் லஹிரு மதுசங்க கடந்த 2015 ஆம் ஆண்டு மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார். 

கடந்த 3 வருடங்களான அந்நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43