நிதியுதவிகள் தடைப்பட்டமைக்கு ஐ.தே.கட்சியே காரணம் - செஹான் சேமசிங்க

Published By: Vishnu

20 Nov, 2018 | 04:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான நிதி ஒதுக்கீடு சட்ட மூலத்தை முன்வைப்பது தொடர்பில் கலந்தாலோசித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த வருடத்திற்கான வரவு, செலவு திட்டம் இதுரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் சில முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக இன்று நாட்டுக்கு கிடைக்கப் பெறவிருந்த நிதியுதவிகள் தற்காலிகமாக தடைப் பெற்றுள்ளது. 

எனினும் இத் தடைகளை எவ்வாறு தகர்த்து மீண்டும் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19