ஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு

Published By: R. Kalaichelvan

20 Nov, 2018 | 04:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான தீர்வினை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்துவாறு கோரிக்கை விடுக்கவே அனைத்து பிக்குகளும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னிலையில் அமைதியான போராட்டத்தினை மேற்கொண்டோம். 

ஆனால் பொலிஸாரே அமைதியான ஒன்று கூடலை போராட்டடமாக மாற்றியமைத்து விட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15