விஷால் நடிப்பில் வெளியாகிய அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் 

Published By: R. Kalaichelvan

20 Nov, 2018 | 10:58 AM
image

விஷால் நடிப்பில் தயாராகி வரும் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

சண்டக்கோழி=2 படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் ‘அயோக்யா ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இவர்களுடன் இரா. பார்த்திபன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஏ ஆர் முருகதாசின் உதவியாளரான வெங்கட் மோகன் இயக்கி வரும் இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சி எஸ் சாம் இசையமைக்கிறார். 

தெலுங்கில் வெளியாகி வெற்றிப் பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் படபிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் திகதியன்று தொடங்கியது. 

ஜனவரி மாதம் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அயோக்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கில் பொலிஸ் வாகனத்தில் சீருடையணியாமல் மது போத்தலை கையில் பிடித்துக் கொண்டு விஷால் ஸ்டைலாக அமர்ந்திருப்பது, இந்த படத்திற்கும் ராமதாஸ் குழுவினர் பிரச்சினையை ஏற்படுத்தி விளம்பரப்படுத்தவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்வதைப் போலிருக்கிறது என்கிறார்கள் திரையுலகினர்.

அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37