பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் நாளை நியமிக்கப்படுவார்கள் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கனுக்கிடையில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.