இன்றைய பாராளுமன்ற  அமர்வுகளை அமைதியாக நடத்தியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு நன்றி தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னுடனான நேற்றைய சந்திப்பை  தொடர்ந்து இன்றைய அமர்வை அமைதியாகவும் கருத்துடன்பாட்டுடனும் முன்னெடுத்தமைக்காக கட்சி தலைவர்களிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் நன்றியை தெரிவிக்கின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.