ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த 

Published By: Digital Desk 4

18 Nov, 2018 | 11:03 PM
image

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி  மைத்தரிபால சிறிசேன  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13