சிலாபத்தில் இயங்கிவரும் வணிகக் கடையிலிருந்து ரூபா ஒரு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரம்  பணம்   திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த திருட்டு சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க குருனாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்நிறுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.