மஹிந்தரப்பின் அகோர தாண்டவம் வெளியானது - விஜிதஹேரத்

Published By: Vishnu

16 Nov, 2018 | 05:13 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக விரோதமான முறையில் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான குழு அகோரமாக பாராளுமன்றத்தில் செயற்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதைத் தடுப்பதற்காக பல வழிகளிலும் முயற்சிகளைச் செய்தனர். பாராளுமன்ற அமர்வை நடத்தவிடாது சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்தனர். 

நாட்டின் அரசியலமைப்பு மிகவும் முக்கியமான கௌரவத்துகுரிய ஆவனமாகவே பாதுகாக்கப்படுகின்றது. அதனைத் தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர். மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து என்மீதும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீதும் தாக்கினார்கள். இது அவர்களின் அகோர தன்மையினையும் முழுமையான ஜனநாயக விரோத செயற்பாட்டையுமே வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08