பொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு

Published By: R. Kalaichelvan

15 Nov, 2018 | 08:15 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பொதுத் தேர்தலுக்கு செல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டால்  அதனை  ஆதரிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயராக இருப்பதாக அக்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெதி தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்து எழுத்து  மூலம் அது தொடர்பாக அறிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் நடத்தப்படவிருந்த கட்சி  தலைவர்களின் கூட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தது என்றும் இதன்போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமைதியின்மையை தொடர்ந்து பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39