பாராளுமன்றம், அலரி மாளிகை செல்லாது பதவி விலகவுள்ள தற்காலிக பிரதமர் மஹிந்த - ஹந்துன்நெத்தி 

Published By: Vishnu

14 Nov, 2018 | 02:49 PM
image

அரசியல் வரலாற்றில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட  ஒருவர் பாராளுமன்றத்திற்கும்,  அலரி மாளிகைக்கும்  செல்லாமல்  பதவி விலகவுள்ள ஒரே தற்காலிக பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை  காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு நிச்சயம்  பாராளுமன்ற தேர்தல்  நடக்க வேண்டும். ஆனால் அது நீதியான முறையில் இடம்பெற வேண்டும். 

இரகசியமாக பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக தெரிவுசெய்து  அவரின் தலைமையில் இடைக்கால  அரசாங்கத்தினை முன்னெடுத்து செல்லும்  வேளையில்  திருட்டுத்தனமாக வர்த்தமானியினை தேர்தலுக்கு வெளியிட்டு  பாராளுமன்ற தேர்தலினை நடத்துவதற்கு  ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னயிணினர் ஆதரவு வழங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59