மின்சார தடை, மாவின் விலை அதிகரிப்பு : சம்பந்தன் என்ன செய்கின்றார்

Published By: MD.Lucias

22 Mar, 2016 | 02:23 PM
image

(ரொபட் அன்டனி) 

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருக்கும் தமிழ்க்  கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான வகிபாகத்தை உரிய முறையில் முன்னெடுப்பதாக தெரியவில்லை. நாட்டு மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் செயற்பட்டு வருகின்றார் என்று ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஒரு பங்காளிக்கட்சிபோன்றே கூட்டமைப்பு செயற்படுகின்றது. மாவின் விலை அதிகரிக்கப்பட்டபோதும், மின்சாரம் தடைப்பட்ட போதும் மக்களின் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு  செயலிலும் ஈடுபடவில்லை. தமிழ் கூட்டமைப்பின் தலைவர் முழு நாட்டினதும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஒன்றிணைந்த எதிரணியினர் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவானது தவறான முறையில் இடம்பெற்றதாக கூறுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37