தந்தையை தொடர்ந்து தனையன்..! யோகா பயிற்சியில் 

Published By: Raam

22 Mar, 2016 | 12:18 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடத்தில் தலைகீழாக தொங்கி யோகா பயிற்சியில்  ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள்  வெளியாகி  ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன. 

அதாவது மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மன நிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த வருடம் 70ஆவது பிறந்த தினத்தை  கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தன விடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.

இந்ந புகைப்படங்கள் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ  இந்த  படங்களை எனது மகன் நாமல் தான் வெளியிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நாமல் ராஜபக்ஷ  யோகா பயிற்சியில் ஈடுபடும்  படங்களை வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08