“நாங்கள் சந்திப்போமா?” : பாலிதவிற்கு மைத்திரி தூது : ஒலி நாடாவில் கசிந்த உண்மை

Published By: Digital Desk 7

13 Nov, 2018 | 03:48 PM
image

“உங்கள் மீது எனக்கு எந்த கோவமும் இல்லை, ஆனால் மஹிந்தவோடு இனைந்து வேலை செய்ய என் மனசாட்சி ஒரு போதும் இடம் கொடுக்காது” என முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாலித ரங்கே பண்டாரவிற்கு தொலை பேசி அழைப்பை மேற்கொண்டு பாலித ரங்கே பண்டாரவை சந்தித்து பேச வேண்டும் என கூறியதற்கே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த தொலை பேசி உரையாடலில் ஜனாதிபதி பாலித ரங்கேவிடம் “நாங்கள் நாளை சந்திப்போமா?” என கேட்க அதற்கு பாலித ரங்கே பண்டார “சந்திக்கலாம் ஐயா! ஆனால், ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் தான் உங்களை நான் தொடர்பு கொள்ளவும் இல்லை சந்திக்க முயற்சிக்கவும் இல்லை, சொல்வதற்கு மன்னிக்கவும், 

எனக்கு உங்கள் மீது எந்த கோவமும் இல்லை, ஆனால் எனது உள்ளத்தில் எந்தவொரு இடத்திலும் மஹிந்தவோடு இனைந்து வேலை பார்ப்பதற்கான எண்ணம் இல்லை.

தொடர்ந்து மஹிந்தவிற்கு எதிராக செய்ற்பட்டோம், அவரது  செயற்பாடு குறித்து நாமெல்லாம் விமர்சித்துள்ளோம். அதனால் என் மனசாட்சி ஒரு போதும் இடமளிக்காது” என கூறியுள்ளார்.

அதற்கு ஜனாதிபதி “பரவாயில்லை நாங்கள் சந்திப்போமே சந்தித்து பேசுவோமே” என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

குறித்த தொலைபேசி உரையாடலை ஐக்கிய தேசிய கட்சி தனது உத்தியோகபூர்வ முகநூல் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08