கலிபோர்னியாவில் காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலி

Published By: Vishnu

11 Nov, 2018 | 11:51 AM
image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

கலிபோர்னியாவில் மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்து பரவி வருகிறது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பற்றி எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கும் வேகமாக பரவி வருகுறது.

தற்போது மணிக்கு 35 கிலோமீற்றர் வேகத்தில் தீ பரவி வருவதால் எங்கு திரும்பினாலும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. தீப்பிடித்த பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். உலங்கு வானூர்த்தி மூலம் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதுடன் இதில்  14 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்தும் மீட்பு பணி நடவடிக்கை இடம்பெற்று வருவதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52