சிறிசேனவின் நடவடிக்கை குறித்து அமெரிக்க தூதரகம் கடும் கவலை

Published By: Rajeeban

10 Nov, 2018 | 04:10 PM
image

பாராளுமன்றத்தை கலைப்பது என்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையின்  ஜனநாயக கட்டமைப்புகளிற்கு முக்கியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என இலங்கை;கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியை இலங்கையின் ஜனநாயக பாராம்பரியத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் ஜனநாய குறித்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பதால் அந்த  வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55