பொதுஜனபெரமுனவில் இணைகிறார் நாமல்

Published By: Rajeeban

10 Nov, 2018 | 12:08 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையப்போவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் நான் உடனடியாக இணையப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலசிறிசேன மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் பல்வேறுபட்ட தரப்பினரை உள்வாங்கி பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்த முயல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரந்துபட்ட கூட்டணியை அமைத்து எதிர்வரும் தேர்தலை  எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38