இன்று ஆரம்பமாகிறது பெண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்

Published By: Vishnu

09 Nov, 2018 | 01:31 PM
image

10 அணிகள் பங்குபற்றும் 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு 20 உககக் கிண்ணத் தொடர் இன்று மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மற்றம் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

 

அதன்படி மேற்கிந்தியத் தீவுகளில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ‘ஏ’  பிரிவில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் குழு ‘பி’ பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தாங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும், லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் பட்டியில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

சர்வதேச பெண்களுக்கான இருபதுக்கு 20 கிண்ணத்தை இதுவரை அவுஸ்திரேலிய அணி மூன்று முறையும் (2010, 2012, 2014), இங்கிலாந்து அணி ஒரு முறையும் (2009), மேற்கிந்தியத் தீவுகள் அணி (2016) ஒரு முறையும் கைப்பற்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31