காட்டு பன்றி இறைச்சி விற்பனை செய்த நபர்  ஒருவர் கைது

Published By: Daya

09 Nov, 2018 | 10:18 AM
image

நுவரெலியா இறைச்சி விற்பனை நிலையத்தில் காட்டு பன்றி இறைச்சி 83 கிலோ கிராம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்ததாக வனத்துறை அதிகாரி ஜீ.ஆர்.ரத்நாயக தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் நூதனமான முறையில் காட்டு பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக நுவரெலியா ஹக்கல வனத்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தேசிய வன பாதுகாப்பு ரெயில் வேஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சுற்றி வலைப்பை மேற்கொண்ட போது 83 கிலோ கிராம் எடையுள்ள காட்டு பன்றி இறைச்சி குளிரூட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஆர்.ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

 நுவரெலியா பகுதியில் வேட்டையாடுவோரினால் இவ்வாறு வேட்டையாடி அதிகளவு விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தார்.

இன்று கைது செய்யப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த படவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53