83 ஆம் ஆண்டு கலவரத்தை மீண்டும் எற்படுத்த முனைகிறார் சபாநாயகர் - திலங்க சுமத்திபால

Published By: Vishnu

08 Nov, 2018 | 07:22 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார். அதனால் அவரின் இந்நடவடிக்கை மீண்டும் 83போன்ற கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடினால் இருந்த பிரதமரையே பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஜனாதிபதியின் உரை மாத்திரமே இடம்பெறும். அதனை மீறி எதுவும் இடம்பெறமுடியாது. அவ்வாறு எதனையாவது செய்ய முயற்சித்தால் வீண் பிரச்சினையே ஏற்படும். 

அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன் கட்சி ஆதரவாளர்களும் பிரச்சினைப்படும் பட்சத்தில் கிராமங்களிலும் பாரிய சண்டைச்சரவிலேயே இது முடிவடையும். அதனால் சபாநாயகர் இந்த நிலை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59