உடலின் வெளியே இதயம் ; சீனாவில் அதிர்ச்சி (வீடியோ இணைப்பு )

Published By: Raam

21 Mar, 2016 | 04:27 PM
image

சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையொன்று  பிறந்தது. இந்தக் குழந்தையின் இதயம், வழக்கத்துக்கு மாறாக,  நெஞ்சுப்பகுதியை விட்டு சற்று கீழிறங்கி வயிற்றிப்பகுதிக்கு சற்று மேலாக வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. 

இப்படி, இதயம் இடம்மாறி அமைந்திருத்தல்  எக்டோபியா கார்டிஸ் (Ectopia cordis) என்றழைக்கப்படுகிறது. சிலகுழந்தைகளுக்கு மட்டும் இதயமானது உடலின் வெளிபுறத்திலோ அல்லது பாதி இதயம் உடலின் வெளிப்பகுதியில் தெரிந்த வண்ணம் அமைந்திக்கும். குறிப்பாக, கழுத்து அல்லது மார்பு எலும்பு பகுதியில் அமைந்திருக்கும். 

இந்த குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் வாழ்வதே  மிகவும் சிரமம், சில குழந்தைகள் பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே இறந்துவிடுவார்கள். ஆனால், இதுபோன்ற குறைபாட்டோடு பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சில அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47