உடவளவ சரணாலய கசிப்பு நிலையம் முற்றுகை 

Published By: Daya

08 Nov, 2018 | 03:04 PM
image

 உடவளவ சரணாலயத்தில் கடந்த15 வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

நீண்டகாலமாக சரணாலயத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி விவகாரம் தொடர்பில் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலையடுத்தே மேற்படி  சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இவது கசிப்பு நிலையத்தின் ஊடாக பல பகுதிகளுக்கு பெருமளவிலாள சகிப்பு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலைமையில் பொலிஸ் மற்றும் சரணாலயத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெரும் தேடுதல்களை நடத்திய போதிலும் இவர் தனது தொழிலை மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வந்தமையால் இதுவரை காலமும் இவர் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து தனது தொழிலை முன்னெடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இவரிடமிருந்து பெரும் எண்ணிக்கையான பெரல்களில் நிரப்பப்பட்டிருந்த 7 இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட கோடாவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59