450 கிராம் பாணின் விலையை 4 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 7 ரூபாய் 20 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.