மேலும் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

Published By: Priyatharshan

07 Nov, 2018 | 09:28 PM
image

மேலும் இரண்டு புதிய அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இரு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சமல் ராஜபக்ஷ - சுகாதார போசணை, சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும் எஸ்.பி.திசாநாயக்க - நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சி - பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43