ஒரே பாடசாலையைச் சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம்

Published By: Vishnu

06 Nov, 2018 | 12:48 PM
image

ஒரே பாடசாலையைச் சேர்ந்த 16 மாணவிகல் கடந்த 10 மாதங்களில் கர்ப்பமாகியுள்ள சம்பவம் ஒன்று சிம்பாப்வே நாட்டில் இடம்பெற்றுள்ளது. 

சிம்பாப்வேயின் சிருமன்சு மாவட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளே 16 பேர இவ்வாறு கர்ப்பமாகியுள்ளனர்.

இது குறித்து தேசிய எய்ட்ஸ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கறிப்பிடுகையில், 

எங்களின் எச்.ஐ.வி.தடுப்பு செயற்றிட்டங்களுக்கு இடையூறாக இருப்பதில் இள வயதில் கர்ப்பம் தரிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந் நிலையில் மேற்படி பாடசாலையில் 16 மாணவிகள் கடந்த 10 மாத காலத்தில் கர்ப்பமாகியுள்ளனர். இதில் சில மாணவிகள் பாடசாலைக்கு வருகை தராது விட்டனர். அத்துடன் இவர்கள் அனைவரும் ஏழ்மையான நிலையில் உள்ளதுடன், சுரங்க தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் அமெரிக்க டொலர்களை தான் ஊதியமாக பெறுகிறார்கள்.

இதை காட்டி மயக்கி மாணவிகளை தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.  இதை தடுக்க மாணவிகளின் பெற்றோர்களும், அரசியல் தலைவர்களும் உதவ வேண்டும்’ என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17