கொட்டாவ - ஹோமாகம பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் களனிவெளி ஊடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.