களனி பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

பஸ் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.