பிரபல சின்னத்திரை நாடகங்களில் நடித்து, மக்கள் மனதை வென்ற  சின்னத்திரை நடிகர் விஜயராஜ் அவர்கள் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். 

இவர், 43 வயதிலேயே இவ்வாறு மரணித்துள்ளார். 

மேலும், இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

திடீரென்று வந்த இவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.