“ 5 ஆம் திகதி, 7 ஆம் திகதி தேவையில்லை ; பாராளுமன்றத்தை உடன் கூட்டவும் ”

Published By: R. Kalaichelvan

02 Nov, 2018 | 01:27 PM
image

நாட்டில் ஜனநாயகத்திற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து இன்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பிரச்சினை கிடையாது.

அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பிரச்சினை கிடையாது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஜனநாயகப் பிரச்சினை.

மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதாக தன்னிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எமக்கு 5 ஆம் திகதியோ அல்லது 7 ஆம் திகதியோ பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டிய தேவையில்லை. பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி நாட்டில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04