தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு வேறு எந்த நாடும் காரணமில்லை- ரணில்

Published By: Rajeeban

01 Nov, 2018 | 03:28 PM
image

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தியாளர்கள் சிலரிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு வெளிநாடு காரணமாகயிருக்கலாம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரங்களும் அற்றவை என  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியலில் வெளிநாடொன்றின் தலையீடு குறி;த்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க இவ்வாறான பதிவுகள் ஆதாரங்களுடன் வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபாலசிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தியமை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க பல பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும்  முன்னைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பொதுவேட்பாளரை நிறுத்துவதே பொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டால் தாங்கள் தங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என ஜேவிபி உட்பட பல கட்சிகள் தெரிவித்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் பல கட்சிகளின் இணக்கப்பாட்டுடனேயே மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நிறுத்தப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே மைத்திரிபால சிறிசேனவின் பெயரை முன்மொழிந்தார் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51