அனுமதியின்றி மாடுவெட்டிய மூவர் கைது !

Published By: Daya

01 Nov, 2018 | 12:25 PM
image

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன் திட்டம் கிராமத்தில் அனுமதி இன்றி தமது மாட்டை இறைச்சிக்கு வெட்டிய உரிமையாளர் உட்பட மூவர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது சுமார் நூறு கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சி மற்றும் ஒன்பது கத்தி ஒரு கோடரி   என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதோடு மூவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இருப்பதாக தர்மபுரம் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43