இந்தியாவில் ரணிலுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Daya

31 Oct, 2018 | 12:21 PM
image

அரசியலமைப்புக்கு முரணாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் அமைதிப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


டில்லியில் அமைந்துள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த பல்கலைக்கழகத்தில் இலங்கையை சேர்ந்த 8 மாணவர்களே கல்வி கற்கின்ற போதும், ஏனைய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி இரண்டு பேரில் யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பதை ஜனநாயக ரீதியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றையும் குறித்த மாணவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

100 மாணவர்களுக்கு மேல் கையொப்பமிட்ட  கடிதத்தை டில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகரிடம் மாணவர்கள் ஒப்படைத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38