அங்கவீனமுற்ற படையினர், மாணவர்களுடன் ரி - 20 ஐ கண்டுகளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 4

30 Oct, 2018 | 02:03 PM
image

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் அனுமதியின் கீழ், இலங்கை - இங்கிலாந்துக்கிடையிலான "இருபதுக்கு  - 20" போட்டியைக் கண்டு களிப்பதற்காக, 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கும், அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. 

கொழும்பு - கெத்தாராம ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியை, எவ்வித சலிப்புமின்றி, இறுதிவரை பாடசாலை மாணவர்களும் அங்கவீனமுற்ற படை வீரர்களும் கண்டு களித்து மகிழ்ந்தனர். 

 இவ்வாறு, மாணவர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்கள் என அனைவரும், மிக்க மகிழ்ச்சியோடு குறித்த போட்டியைக் கண்டுகளித்தமையை, பார்தது தான் பெரிதும் சந்தோஷமடைவதாக, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 

 அத்துடன் நான்,  இவர்களுடன் பல வேலைப்பழுகளுக்கு மத்தியிலும் களியாட்ட மற்றும் சங்கீத  நிகழ்வுகளிலும் கலந்து கொண்டேன். இதுவும், எனக்கு பெரும் திருப்தியையும், கெளரவத்தைத் தந்ததாகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33