டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் ரஷ்யாவில் தரையிறக்கும் போது இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் 55 பேர் பயணிகள், 6 பேர் விமான ஊழியர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக ஓடுதளத்தை சரியாக காணமுடியததால் இந்த விபத்து நடந்துள்ளது.