நிர்வாண நடனம் : பாகிஸ்தான் அணியை உத்வேகப்படுத்தவே : குவான்டீல் விளக்கம் (வீடியோ இணைப்பு )

Published By: Raam

18 Mar, 2016 | 06:16 PM
image

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நிர்வாண நடனம் ஆட தயார் என்று பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் அறிவித்ததிற்கு விளக்கமளித்துள்ளார்.

இருபதுக்கு- 20  உலகக் கிண்ண போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை  19 ஆம் திகதி தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

குவான்டீல் பலூச், நிர்வாண நடனம் அறிவிப்பு தொடர்பான வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரின் விமர்சனங்களும் எழுந்தது. அவருடைய அறிவிப்பு நகைச்சுவை கருத்துக்கும் உள்ளாகியது.

இந்நிலையில் தனது அறிவிப்புக்கு விளக்கம் அளித்து உள்ள குவான்டீல் பலூச், நிர்வாண நடனம் பாகிஸ்தான் அணியின் உத்வேகப்படுத்தவே என்று கூறியுள்ளார். 

”உலகக் கிண்ண இருபது-20  போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது என்றால், ஆடை இன்றி நிர்வாண நடனம் ஆடி அதை வீடியோ எடுத்து அந்த  வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுப்ப முடிவு செய்தேன்... பாகிஸ்தான் அணியை உற்சாகம் செய்யவே  இதனை செய்கின்றேன்,” என்று குவான்டீல் பலூச் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க ;- http://www.virakesari.lk/article/4187

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22