இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

Published By: Rajeeban

27 Oct, 2018 | 01:11 PM
image

இலங்கையில் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனியா பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இலங்கையில் இடம்பெற்றும் வரும் விடயங்களை  உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்  என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரையும் அரசமைப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஓன்றியம் வன்முறைகளை தவிர்க்குமாறும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது

ஊடக சுதந்திரம் மற்றும் ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறும் ஐரோப்பிய  ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41