இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் நாட்டுக்கு மீண்டும் அழைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

காலில் ஏற்பட்ட உபாதை குணமடையாத நிலையிலேயே மலிங்க நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளார்.

இதேவேளை, அவருக்கான மாற்று வீரரை மிகவிரைவில் அனுப்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.