பயங்கரவாத தடைச் சட்டமூலம் ; விசேட அறிவிப்பை சபையில் தெரிவித்த கரு

Published By: Vishnu

25 Oct, 2018 | 07:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்)

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிகள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையில் அறிவித்தார். 

அதேபோல் இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டமூலத்திலும் தான் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர்  சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று  காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது  முதலாவதாக இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே உச்சநீதிமன்ற மனுக்கள் பற்றிய மேற்கண்ட அறிவிப்பை சபாநாயகர் அறிவித்தார். 

தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கடந்த 09 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38