தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் வரும் டிசம்பர் 4 ஆம் திகதி திரைக்கு வருகிறது. ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. 

இப்படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன் மற்றும் ரேஷ்மி மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தை சென்சார் குழுவினர் பாராட்டியுள்ளனர்.