கட்சி அரசியலினால் எமது நாடு கீழ் நோக்கிச் செல்கின்றது - கவலைப்படுகிறார் அர்ஜுன  

Published By: R. Kalaichelvan

25 Oct, 2018 | 04:54 PM
image

நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டை நிர்வகிக்க முடியுமோ அப்போது தான் எமது தேசம் முழுமையாக அபிவிருத்தியடையும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.கட்சி அரசியலினாலேயே எமது தேசம் கீழ்நிலைக்கு சென்றுள்ளது. தற்போது எமது அரசாங்கம் பிரதான இரு கட்சிகளின் இணக்கப்பாட்டிலேயே சென்றுகொண்டிருக்கிறது. 

இந்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றுவது சாதாரண விடயமாகும். எனினும் இவற்றை நிவர்த்தி செய்யும் பொறுப்பு ஜனாதிபதியையும் பிரதமரையும் சாரும்.

இரண்டு கட்சியையும் ஒன்று சேர்த்து அரசாங்கத்தை நடத்தவே மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர். 

இந்த மக்கள் ஆணைக்கு எதிராக சிலர் செயற்படுவாராயின் அது நாட்டின் அபிவிருத்தியை பாதிக்கும் செயலாகும்.  

இதனை தடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியையும் பிரதமருக்கும் உரியதாகும். 

“கமே பன்சல கமட சவிய' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51