நீக்கப்பட்டன 827 ஆபாச இணைய தளங்கள்

Published By: Digital Desk 4

25 Oct, 2018 | 11:59 AM
image

இந்தியாவில் இயங்கிவரும் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உயர்நீதிமன்று உத்தரவு பிறப்பித்ததையடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. குறித்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் . இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை.

இருப்பினும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மட்டும் இடம்பெற்றால் அவை தடுக்கப்படுகிறது.இந்நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றில்  வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.

அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டனர். இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இதனையடுத்து நீதிமன்றம்  கூறிய 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதி 827 தளங்களில் ஆபாச படங்கள் இருந்தன.

எனவே, அந்த தளங்களை முடக்கும்படி மத்திய எலெக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத்துறை டெலிபோன் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த துறை இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து டெலிபோன் நிறுவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதளையடுத்து குறித்த  ஆபாச இணைய தளங்கள் படிப்படியாக முடக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52